25.4 C
Jaffna
January 21, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

இலங்கை

அசாத் சாலி அடிப்படை உரிமை மனு தாக்கல்!

Pagetamil
முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, சி.ஐ.டியினரின் தடுப்புக்காவலில் இருந்து தன்னை விடுவிக்க்கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று (5) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார். இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்...
இலங்கை

6 மாவட்டங்களிற்கு நாளை விடுக்கப்பட்டுள்ள அபாய அறிவித்தல்!

Pagetamil
இலங்கையில் ஆறு மாவட்டங்களில் நாளை வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலனறுவை,, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில்...
இலங்கை

குடும்பச் சண்டையா?: இனி பொலிசார் வருவார்கள்!

Pagetamil
திருமணமான தம்பதியினருக்கிடையிலான மோதல் விவகாரங்களில் பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இனிமேல் தலையீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள்

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்: யாழ் மாநகரசபை உறுப்பினருக்கும் தொற்று!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26...
இலங்கை

நாடு கடத்தலிற்கு எதிராக ஜேர்மனியில் தமிழர்கள் தொடர் போராட்டம்!

Pagetamil
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக நேற்று அவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கும் தென்மாநிலம் போட்சையும் மற்றும் Büren சிறைகளின் முன்பாக பல்லின மனிதநேய அமைப்புகள், தமிழ்...
இலங்கை

புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்ல வாகனம் கழுவியவர் மின்சாரம் தாக்கி பலி!

Pagetamil
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இன்று (28) அதிகாலை 7.30 மணி அளவில்வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்த வேளையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின்ஒழுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான...
குற்றம்

யாழில் அதிகாலையில் கொடூரம்: குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

Pagetamil
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று (28) அதிகாலை இந்த கொலை நடந்தது. துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முன்பகை...
குற்றம்

UPDATE: பல்லச்சுட்டியில் பரபரப்பு சம்பவம்: குடும்ப விவகாரம் முற்றி மோதல் (PHOTOS)

Pagetamil
யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன. இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25)  இந்த...
இலங்கை

சிறிதரன் எம்.பியின் வீடு புகுந்து மகன் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் குழு!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது  8 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள்,...
இலங்கை

முல்லைத்தீவில் நடக்கும் கொடூரம்: பாரம்பரிய நிலத்தில் குடியமர முயன்ற ஆண்டான்குள மக்களிற்கு அச்சுறுத்தல்; ஒருவர் கைது!

Pagetamil
முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது செய்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது . தமது பூர்வீக காணிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து குடியேறுவதற்கான ஏற்பாடுகளை கிராம...