நேற்று 460 தொற்றாளர்கள்!
இலங்கையில் நேற்று 460 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 425 நபர்கள் பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிலிருந்து...