28.1 C
Jaffna
December 7, 2021

Tag : இன்றைய செய்திகள்

இலங்கை

சாவகச்சேரி நகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Pagetamil
சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்றைய தினம் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று காலை கூடியது. 18...
இலங்கை

எரிவாயு சிலிண்டர் விவகாரத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறையில் பாரிய பிரச்சனை: இராஜாங்க அமைச்சர் விதுர!

Pagetamil
பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பான விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்...
கிழக்கு

UPDATE: குறிஞ்சாக்கேணியில் படகு விபத்தில் இதுவரை 4 பாடசாலை மாணவர்களின் உடல்கள் மீட்பு!!

Pagetamil
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 மரணங்கள் உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அங்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது. கிண்ணியாவையும்...
இலங்கை

நாளை பாடசாலைகளை ஆரம்பிக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி!

Pagetamil
தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீளத் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல்...
இலங்கை

விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் காதல்: காதலி வீட்டுக்கு இரகசியமாக வந்த காதலன்; மின்வேலியில் இருவரும் பலியான துயரம்!

Pagetamil
இளமைக் காதல் மிக துடிப்பானது. காதலிற்காக எல்லா சாகசத்தையும் செய்யும் துணிச்சலையும் கொடுக்கும். இப்படியான சில சாகசங்கள் காதல்கள ஈடேற்றுகிறது. சில விபரீத முடிவுகளை கொடுக்கிறது. இரண்டாவது வகை சம்பவமே அண்மையில் கொலொன்ன கிராமத்தில்...
இலங்கை

தடக்கி விழுந்ததால் விக்னேஸ்வரனிற்கு சிறு பாதிப்பு!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடக்கு முதலமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் நிலத்தில் விழுந்ததில் கையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நல்லூரிலுள்ள அவரது இல்லத்தின் தோட்டத்தில் இந்த விபத்து நேர்ந்தது. தடக்கி வீழ்ந்த...
இலங்கை

பேத்தியுடன் கோட்டா!

Pagetamil
அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இலங்கை திரும்பினார். இலங்கைக்குத் திரும்பிய ஜனாதிபதி, தனது அமெரிக்கப் பயணத்தின்போது தனது பேத்தியை முதன்முறையாக...
இலங்கை

யாழில் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுப்படுத்திய பொலிசார்: ஈ.பி.டி.பி பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil
ஊரெழு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பொக்கணை முருகன் கோயிலடியில் நேற்று...
இலங்கை

இன்று வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

Pagetamil
இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்த்தன் ஷ்ரிங்லா இன்று (2) இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பில் அவர் இலங்கைப் பயணம் மேற்கொள்வதாக, இலங்கை வெளிவிவகார...
இலங்கை

மன்னார் பிரதேசசபை தவிசாளர் தெரிவில் பாதுகாப்பு கெடுபிடி!

Pagetamil
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம் பெற்ற நிலையில்,குறித்த தவிசாளர் தெரிவில் கலந்து கொண்டு செய்தி...
error: Alert: Content is protected !!