spot_imgspot_img

மலையகம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று (24) பிற்பகல் உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வாலண்டினோ (Valentino) என்ற 27 வயதுடைய பெண் என அடையாளம்...

எழுத்தாளர், தொழிற்சங்கவாதி மு.சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன் கண்ணம்மா தம்பதியினருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சென்பெட்றிக்ஸ்...

நுவரெலியா, ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (25) பாடசாலைகளைத் திறப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின்...

யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை!

நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை நேற்று முன்தினம் (22) கைது செய்தனர். அரசு வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்கள் வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதற்காக, நுவரெலியா...

விபத்தில் இளம்பெண் பலி

நுவரெலியாவுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்; நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img