spot_imgspot_img

இந்தியா

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுக்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உயிருடன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில், சீனா–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் காணாமல்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி. ஊழியருக்​கும், ரேகாவுக்கும் சுமார் மூன்​றரை ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இவர்களுக்கு இரட்டை குழந்​தைகள் உள்​ளனர். குழந்தைக்கு மருந்து கொடுப்ப​தில் கணவன்...

ஜென்ஸீ தலைமுறையை ஈர்க்க உயர்மட்ட குழு – பாஜகவின் புதிய நகர்வும் பின்னணியும்

‘ஜென்ஸீ’ தலைமுறையை ஈர்க்கும் நோக்கிலான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பாஜகவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக பாஜகவின் உயர்மட்ட...

திமுக நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் ஏன்? – மு.க.ஸ்டாலின் விவரிப்பு

“திமுகவின் தேர்தல் தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் திமுகவின் நிர்வாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img