56 வயது தமிழ் சீரியல் நடிகரை பிரிந்தது ஏன்?: 23 வயது நடிகை விளக்கம்!
நடிகர் பப்லு என்கிற பிருத்வி ராஜ், தன்னுடைய 56 வயதில் மலேசியாவைச் சேர்ந்த ருக்மினி ஷீத்தல் என்கிற 23 வயது பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகயிருந்த விஷயம்....