spot_imgspot_img

உலகம்

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில் முன்னெடுப்பு 12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்...

‘உண்மையான போர் வீரர்களாக இருந்தால்…’: அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதி சவால்!

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று (செப் 12) அமெரிக்காவுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். பொதுமக்கள் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், உணவு விநியோகம் மற்றும்...

243 பேருடன் மாயமான இந்தோனேசியா பயணிகள் கப்பல்

243 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) அதிகாலை ஜாவா கடற்பகுதியில் மோசமான வானிலை காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமானது என்று அந்நாட்டின் தேடல் மற்றும்...

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளின் புதிய சுற்று ஒக்டோபர் மாதத்தில் நடைபெறக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத் தலைவர் கைரிலோ புடானோவ் செப்டம்பர் 12...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img