சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

Date:

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக இருக்​கிறது. நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் சூர்ப்​பணகை​யாக நடித்​திருக்​கிறார் ரகுல் ப்​ரீத் சிங்.

தனது கதாபாத்​திரம் குறித்து அவர் கூறும்​போது, “இந்​தப் படம் இந்​தி​யாவை உல​குக்கு முன்​னிறுத்​தும் முயற்சி. நமது கலாச்​சா​ரத்தை உல​களாவிய பார்​வை​யாளர்​களுக்​குக் கொண்டு சேர்க்​கும் வாய்ப்​பாக இதைப் பார்க்​கிறேன். இதில் தவறாகப் புரிந்து கொள்​ளப்​பட்ட, அதே நேரம் பல பரிமாணங்​களைக் கொண்ட ஒரு கதாபாத்​திரம் சூர்ப்​பணகை. அவளால்​தான் போரே தொடங்​கியது.

எனவே, இத்​தகைய பல பரிமாணங்​களைக் கொண்ட ஒரு கதாபாத்​திரத்​தில் நடிப்​பது சுவாரஸ்ய​மாக இருந்​தது. வரலாற்​றில் அவர் ஒரு குறிப்​பிட்ட நிகழ்​வுக்​காக மட்​டுமே அறியப்​படு​கிறார்; ஆனால் அவரது கதையில் இன்​னும் பல விஷயங்​கள் உள்​ளன. ஒரு நடிகை​யாக, மக்​களின் பார்​வையை மாற்​றும் சவாலான கதாபாத்​திரங்​களில் நடிப்​பது மிகுந்த உற்​சாகத்தைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்