காரில் பெண்ணின் சடலம்

Date:

கண்டி – தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை ஆள் அடையாளம் காணப்படவில்லை தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய...

செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” போராட்டம் நாளை ஆரம்பம்!

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி  “நீதியின் ஓலம் 2”  கவனயீர்ப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்