யாழில் அதிகாலையில் கொடூரம்: குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

Date:

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று (28) அதிகாலை இந்த கொலை நடந்தது.

துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்