25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : பிணை

இலங்கை

ரணிலின் அடங்காத ஆசை?

Pagetamil
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

Pagetamil
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
இலங்கை

டயானா வழக்குக்கு திகதி நிர்ணயம்

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக போலியான பிறப்புச் சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி...
முக்கியச் செய்திகள்

ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

Pagetamil
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவர் ரூ.500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்....
இலங்கை

இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை!

Pagetamil
இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது பொலிசார் குற்றம் சுமத்தியிருந்தனர். 28 வயதுடைய அனுருத்த பண்டார...
முக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை!

Pagetamil
குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07.02) பிணை வழங்கியுள்ளது. 2019 ஜனவரி மாதம் 5 ஆம்...
முக்கியச் செய்திகள்

ரிஷாத் பதியுதீனுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில்...
இலங்கை

அசாத் சாலியின் பிணை மனு நிராகரிப்பு!

Pagetamil
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மாவனெல்லையில் பல பௌத்த சிலைகளை அழித்தது தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய...
இலங்கை

ஷானியை பிணையில் விடுவிக்க கம்பஹா நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் (சிஐடி) மூத்த பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்பி) ஷானி அபேசேகரை விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷானி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸை விடுவிக்குமாறு...
முக்கியச் செய்திகள்

சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானிக்கு பிணை!

Pagetamil
குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை பிணை விண்ணப்பங்கள்...