24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

முக்கியச் செய்திகள்

தனியார் வகுப்புக்கள்… திருமணம்… பார்ட்டிகள் இல்லை: யாழ் மாவட்டத்தில் இன்று முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள்!

Pagetamil
யாழ் மாநகர பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு மாத்திரம் முடக்கப்பட்டுள்ளது. எனினும், அங்குள்ள வங்கிகள்,...
இலங்கை

54 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil
கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன் இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (24)  அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது...
இலங்கை

பொன்சேகாவிடம் 1 பில்லியன் இழப்பீடு கோரும் முரளிதரன்!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் முத்தையா முரளிதரன். அண்மையில் பொன்சேகா தெரிவித்த கருத்தொன்று தனது நற்பெயருக்கு...
இலங்கை

91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Pagetamil
இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது. நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது. நேற்று...
முக்கியச் செய்திகள்

உருத்திரபுர மண்ணில் புத்தரை தேடாமல் மனங்களில் தேடு; திருப்பி அனுப்பிய பொதுமக்கள்: நீதிமன்றத்தை நாடும் தொல்பொருள் திணைக்களம்!

Pagetamil
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் காலெடுத்து வைக்க விடாமல் தடுத்து...
இலங்கை

தொடரும் துயரம்: கடத்தப்பட்ட மகனின் கதி அறியாமல் மேலுமொரு தந்தை மரணம்!

Pagetamil
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா ரஞ்சனாமூர்த்தி (63) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகனான தற்போது...
முக்கியச் செய்திகள்

யாழில் கொரோனா தொற்று உறுதியான சிறிது நேரத்தில் மூதாட்டி பலி!

Pagetamil
யாழ்.போதனா வையத்தியசாலையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.போதனா...
இலங்கை

புலிகளிற்கு வந்தால் இரத்தம்; எங்களிற்கு வந்தால் தக்காளி சட்னியா?: கேட்கிறார் வீரசேகர!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில்...
மலையகம்

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை சுற்றிவளைப்பு!

Pagetamil
பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை யொன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள்...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,...