27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

நாடு கடத்தலிற்கு எதிராக ஜேர்மனியில் தமிழர்கள் தொடர் போராட்டம்!

Pagetamil
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக நேற்று அவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கும் தென்மாநிலம் போட்சையும் மற்றும் Büren சிறைகளின் முன்பாக பல்லின மனிதநேய அமைப்புகள், தமிழ்...
இலங்கை

யாழில் ஒரு கிராமத்தில் 51 கொரோனா நோயாளிகள்!

Pagetamil
யாழ் மாவட்டத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பாற்பண்ணை கிராமத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச்சந்தை வர்த்தகர்கள், தொடர்பிலிருந்தவர்கள்...
இலங்கை

புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்ல வாகனம் கழுவியவர் மின்சாரம் தாக்கி பலி!

Pagetamil
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இன்று (28) அதிகாலை 7.30 மணி அளவில்வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்த வேளையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின்ஒழுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான...
இலங்கை

யாழ்ப்பாணம்தான் முதலிடம்!

Pagetamil
இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் யாழ் மாவட்டத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்திலிருந்து நேற்று 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி...
குற்றம்

யாழில் அதிகாலையில் கொடூரம்: குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

Pagetamil
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று (28) அதிகாலை இந்த கொலை நடந்தது. துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முன்பகை...
இலங்கை

ஏப்ரல் முதல் நிர்ணய விலையில் அரிசி கிடைக்கும்!

Pagetamil
ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள், பிரதான விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோவை 95 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோவை...
இலங்கை

UPDATE: பளை விபத்து: தாம் விற்ற டிப்பர் வாகனத்துடன் மோதியே வர்த்தகரும், பிள்ளைகளும் பலியாகினர்!

Pagetamil
பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர். பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உயிரிழந்தார். அவரது இரண்டு மகள்கள் உயிரிழந்ததாக...
இலங்கை

பூப்பறிக்கச் சென்ற ஆசிரியரின் சடலம் மீட்பு!

Pagetamil
வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்உள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட...
இலங்கை

UPDATE: பளை விபத்தில் தந்தை, இரண்டு மகள்கள் பலி!

Pagetamil
பளை, இத்தாவிலில் நேற்றிரவு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. தந்தையும், இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனமும், கார் ஒன்றும் நேற்றிரவு 9.15 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகின. காரில் பயணித்த 12,...
இலங்கை

தொற்றாளர்கள் எண்ணிக்கை 91,561!

Pagetamil
இலங்கையில் நேற்று 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,561 ஆக உயர்ந்தது. நேற்றைய தொற்றாளர்களில், பேலியகொட கொரொனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 260 நபர்கள் அடையாளம்...