தொற்றாளர்கள் எண்ணிக்கை 91,561!

Date:

இலங்கையில் நேற்று 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,561 ஆக உயர்ந்தது.

நேற்றைய தொற்றாளர்களில், பேலியகொட கொரொனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 260 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 12 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, 264 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 2,858 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், தொற்று சந்தேகத்தில் 359 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்