இந்திய தூதரகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு; கூட்டமைப்பு டலசை ஆதரித்த காரணம்: ரணிலுக்கு தகவலை கொடுத்த தமிழ் அரசு கட்சி எம்.பி!
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையென கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் இப்படியொரு மறுப்பை ஏன் வெளியிட வேண்டி ஏற்பட்டது என்ற கேள்வி வாசகர்களிற்கு...