26.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : Ranil Wickremesinghe

இலங்கை

ரணில்- டிரான் இழுபறி: புதிய பொலிஸ்மா அதிபர் நியமன தாமதத்தின் பின்னணி

Pagetamil
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அடுத்த பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் ஆகியோருக்கு இடையில்...
முக்கியச் செய்திகள்

8வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

Pagetamil
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதம நீதியரசரின் முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த பதவிப்பிரமாணம் நடைபெற்றது. பாராளுமன்றத்தை வந்தடைந்த அவர்...
முக்கியச் செய்திகள்

வன்னிக்காடுகளில் தங்கியிருந்த டலஸ்: வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்- ஒரு பார்வை!

Pagetamil
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...
முக்கியச் செய்திகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பு!

Pagetamil
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்...
இலங்கை

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பார்!

Pagetamil
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவிவிலகல் கடிதத்தைசபாநாயகருக்கு நேற்று இரவு மின்னஞ்சல்...
முக்கியச் செய்திகள்

அரசியல் அதிசயம்: பிரதமராக பதவியேற்றார் ரணில்!

Pagetamil
சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 2019 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்...