24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil

Tag : தீ விபத்து

இலங்கை

அதிகாலையில் அனர்த்தம்: வவுனியாவில் தீக்கிரையான மதுபானச்சாலை! (PHOTOS/ VIDEO)

Pagetamil
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில்...
மலையகம் முக்கியச் செய்திகள்

திடீரென தீப்பற்றிய வீடு: ஒரே குடும்பத்தில் ஐவர் உடல் கருகி பலி (PHOTOS)

Pagetamil
நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய், 11 வயது...
உலகம்

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

divya divya
கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து கிழக்கு கால்கேரி இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் அதிகாலை 2.30 மணி...
உலகம்

மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்!

divya divya
ரஷ்யாவில் தீ விபத்து ஏற்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் குழாய் வழியாக துணிச்சலுடன் ஏறி மூன்று பேர் ஜன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர். ரஷ்யாவில் தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில்...
இந்தியா

3 வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து : ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்!

divya divya
கூரைவீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்த 3 வீடுகளுக்கு அடுத்தடுத்து பரவியதால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்...
மலையகம்

நானுஓயா சமர்செட்தோட்டப்பகுதியில் 10 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ

Pagetamil
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா சமர்செட் தோட்டப்பகுதியில் 10 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (23) காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து தீக்கிரையாகின. இதில் 4 வீடுகள்...
இலங்கை

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே பற்றியெரியும் கப்பல்! (PHOTOS)

Pagetamil
கொழும்பு துறைமுகத்தில்ற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த MV X -Press Peral என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடற்படை மற்றும் துறைமுக அதிகாரசபை தற்போது தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை ஊடக செய்தித்...
இலங்கை

முத்துஐயன்கட்டில் துயரம்: வர்த்தக நிலைய தீயில் உரிமையாளர் பலி!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் நேற்று முன்தினம் (29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...
உலகம்

ஈராக் வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் வெடிப்பால் 27 கொரோனா நோயாளிகள் பலி!

Pagetamil
தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இங்கு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.. ஈராக் தலைநகரின் தியாலா பிரிட்ஜ்...
இந்தியா

மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

Pagetamil
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில்...