கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

Date:

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து கிழக்கு கால்கேரி இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் அதிகாலை 2.30 மணி அழிவல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 38 மற்றும் 35 வயதை சேர்ந்த ஆண்கள் என்றும், 38 வயதான பெண் ஒருவரும், 12, 8 மற்றும் நான்கு வயது குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் முஸ்லீம்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்