25.9 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

கிழக்கு முக்கியச் செய்திகள்

அம்பாறை, பாலமுனையில் களேபரம்: பொலிஸ் காவலரணை தீ மூட்டிய பொதுமக்கள்; துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிசார்!

Pagetamil
அம்பாறை, பாலமுனையில் பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சோதனைச் சாவடிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த...
முக்கியச் செய்திகள்

தேசிய எதிர்ப்பு நாள்: நாடு முழுவதும் எதிரொலித்த ‘கோ கோம் கோட்டா: போராட்டங்களின் தொகுப்பு

Pagetamil
ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இன்று அரச, தனியார், முதலீட்டு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடந்த சில...
முக்கியச் செய்திகள்

டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஆதரவு!

Pagetamil
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கைளவில் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொரு  ளாதார நெருக்கடியையடுத்து, மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள.நிலையில், அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையும்...
முக்கியச் செய்திகள்

2வது நாளாக நாடு முழுவதும் தொடரும் போராட்டங்கள்: வீதிகள் வழிமறித்து போராட்டம்!

Pagetamil
எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவறான முகாமைத்துவத்தின் ஊடாக நெருக்கடிக்கு காரணமாக அமைந்த அரசு பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் இன்றும் (20) நாடு முழுவதும் போராட்டங்கள்...
இலங்கை

கோட்டா அரசின் தவறான முடிவுகளின் விளைவு; நாட்டு மக்கள் மருத்துவ அகதிகளாகும் அபாயம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Pagetamil
நாட்டில் இலவச சுகாதார உரிமை மறுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்க இணைப்பாளர் மருத்துவர் கே. உமாசுதன் நேற்று யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
இலங்கை

தங்கத்தின் விலையில் சரிவு!

Pagetamil
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 2 24 கரட் தங்கத்தின் விலை ரூ.190,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் விலை ரூ.175,000 ஆகவும் காணப்பட்டது....
இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர்!

Pagetamil
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய...
இலங்கை

நேற்று பின்னிரவு வரை நீடித்த ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு!

Pagetamil
பொருளாதார நெருக்கடியையடுத்து  நாட்டில் தீவிரம் பெற்றுள்ள போராட்டங்களை நிறுத்த, ஜனாதிபதி நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. அமைச்சரவை பதவிவிலகியதையடுத்து, அதே அமைச்சர்களை மீண்டும் நியமித்ததுடன், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும்,மக்கள் இந்த...
இலங்கை

கோட்டாவின் சோதிடர் ஞானாக்காவின் வீடு முற்றுகை; தாக்குதல்!

Pagetamil
அநுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை நேற்று (04) இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பல...
இலங்கை

UPDATE: இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி துறக்க தயாராகிறார்!

Pagetamil
மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளிற்கு நட்டஈடு வழங்கவும், உர மானியத்தை வழங்கவும் முடியாவிட்டால், தனது அமைச்சு பதவியையும்,...