25.1 C
Jaffna
January 29, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

மேல் மாகாணத்தில் 5,11,13ஆம் தரங்களிற்கு திங்கள் முதல் பாடசாலை ஆரம்பம்!

Pagetamil
மேல் மாகாணத்தில் 5, 11 மற்றும் 13ஆம் தர மாணவர்களிற்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், பிற தரங்களில் உள்ள...
இலங்கை

நேற்று 344 பேருக்கு தொற்று!

Pagetamil
நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  86,039 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...
இலங்கை

மாத வருமானம் 7,000 ரூபாவிற்கும் குறைவான ஏழை விவசாயி சங்கக்கார: சிகிரியாவில் நடந்த காணி மோசடி பற்றிய அதிர்ச்சி தகவல்கள்!

Pagetamil
கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யஹாலி சங்கக்கார என்ற பெயரில் சிகிரியா பகுதியில் இரண்டு ஏக்கர் அரச காணியை மோசடி செய்தது தொடர்பில் தம்புள்ளை பிரதேச செயலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாத்தளை மாவட்ட...
இலங்கை

மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றிற்குள்ளாகிய மேலும் 4 மரணங்கள் இன்று (4) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், மத்துகமை...
இலங்கை

கிளிநொச்சியில் குரங்குகளிற்கு உணவளிக்கும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்!

Pagetamil
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கருகில் போதியளவு உணவின்றி காணப்படும் குரங்களுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகின்றார் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.தர்மராஜா என்பவர். போதியளவு உணவின்றி குடிமமனைகளுக்குள் புகுந்து பயிர்களுக்கும்...
இலங்கை

மேலும் 4 மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்- அட்டால பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர், கேகாலை...
முக்கியச் செய்திகள்

வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும்,...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளில் மாற்றம்: ஐ.நாவிற்கு அரசு உறுதி!

Pagetamil
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட காரசாரமான அறிக்கையை தொடர்ந்து  இலங்கை...
குற்றம்

சங்குப்பிட்டி சோதனை சாவடியில் வாகனத்தை கைவிட்டு தப்பியோட்டம்!

Pagetamil
சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சங்குப்பிட்டி- பூநகரி வீதித் தடையையில் புதன்கிழமை (03) கைப்பற்றியுள்ளனர். வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் பயணித்த கப் ரக வாகனம் இராணுவத்தின் வீதித்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அகில தனஞ்ஜெய ஹட்ரிக் சாதனை… அடுத்த ஓவரில் 6 பந்தும் சிக்சர் விளாசிய பொலார்ட்: இலங்கையின் வேதனை தொடர்கிறது!

Pagetamil
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள் அணி....