ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொலார்ட் அறிவிப்பு
மும்பை இந்தியன்ஸ் அணியின் சகலதுறை வீரரான கெய்ரான் பொலார்ட், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஐபிஎல் 2023 சீசனுக்காக 10 அணிகளும்...