spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

17ஆம் திகதி அதிகாலை வரை நாடு முழுவதும் பயணத்தடை!

நாளை இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பயணங்களை தவிர மிகுதி பயணங்கள் அனைத்தும்...

இரவு 11 மணிக்கு பின் நடமாட்ட தடை!

நாடு முழுவதும் இரவில் நடமாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (12) இரவு முதல் இந்த நடைமுறை அமுலாகிறது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய பணியாளர்களிற்கு...

எதற்கும் தயார்- ஹமாஸ்; அதிக விலை கொடுப்பீர்கள்- இஸ்ரேல்: பற்றியெரிகிறது காசா!

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் போக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உச்சமடைந்தது. தமது அரசியல் தலைமையகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று ரொக்கட் தாக்குதல் நடத்தினர். தற்போதைய மோதல் நிலைமைகளின் விளைவுகளிற்கு...

மேலும் 13 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன மற்றும்...

வடக்கில் இன்று 55 பேருக்கு தொற்று!

இன்று வட மாகாணத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 1,018 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், யாழ் மாவட்டத்தில் 35 பேர்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img