வடக்கில் இன்று 55 பேருக்கு தொற்று!

Date:

இன்று வட மாகாணத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 1,018 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில் 35 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் -7 பேர், கிளிநொசசி மாவட்டத்தில் 6 பேர், வவுனியா மாவட்டத்தில் 7 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவர், புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேர், பூவசரங்குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 19 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், யாழ் சிறைச்சாலை 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேர், கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேர், ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்படட ஒருவர்,  தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

சாவகச்சேரி சுகாார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பேர் (இதில் இருவர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஒருவர் பொலிஸ்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர், உடுவில் பிரதேசங்களை சேர்ச்த தலா 2 பேர்,

 

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்