26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

அசாத் சாலி அடிப்படை உரிமை மனு தாக்கல்!

Pagetamil
முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, சி.ஐ.டியினரின் தடுப்புக்காவலில் இருந்து தன்னை விடுவிக்க்கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று (5) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார். இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்...
இலங்கை

செட்டிக்குள பிரதேச செயலக உத்தியோகத்தர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!

Pagetamil
வவுனியா செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்கு செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும் தாக்கிய நபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச...
முக்கியச் செய்திகள்

மிருசுவில் காணி அளவீடு முயற்சி முறியடிப்பு: ஏ9 வீதியை தடைசெய்த போராட்டக்காரர்கள்!

Pagetamil
தென்மராட்சி, மிருசுவிலில் தனியாருக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்காக நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைகூடவில்லை. இதன்போது, மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஏ9 வீதியையும் மறித்து போராட்டத்தில்...
குற்றம்

முன்னாள் காதலனின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய யுவதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil
அழகுக்கலை நிபுணரின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சிறி ராகல ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார். சிஐடியின் கணினி குற்றங்கள் புலனாய்வுப்...
இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினரை பொறி வைத்து பிடித்து கொலைவெறி தாக்குதல்: யாழில் சமூகவிரோதிகள் அடாவடி!

Pagetamil
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
முக்கியச் செய்திகள்

திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்கதினம்!

Pagetamil
இராயப்பு யோசெப் ஆண்டகை  தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (05/04/2021)...
முக்கியச் செய்திகள்

நான் தமிழர்களிற்கு எதிரானவன் அல்ல; நீங்கள் மாகாணசபையை விரும்பலாம்; ஆனால் நான் விரும்பவில்லை: யாழில் சொன்னார் வீரசேகர!

Pagetamil
நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் மாகாணசபை முறைமையை எதிர்க்கிறேன்.வடக்கிலுள்ளவர்கள் மாகாணசபையை விரும்புகிறார்கள். அது அரசியல் காரணத்தினால் இருக்கலாமென போது பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மருதங்கேணியில் புதிதாக...
இலங்கை

6 மாவட்டங்களிற்கு நாளை விடுக்கப்பட்டுள்ள அபாய அறிவித்தல்!

Pagetamil
இலங்கையில் ஆறு மாவட்டங்களில் நாளை வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலனறுவை,, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில்...
இலங்கை

குடும்பச் சண்டையா?: இனி பொலிசார் வருவார்கள்!

Pagetamil
திருமணமான தம்பதியினருக்கிடையிலான மோதல் விவகாரங்களில் பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இனிமேல் தலையீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
இலங்கை

சீனாவின் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது!

Pagetamil
சீனாவினால் வழங்கப்பட்ட  600,000  சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது. தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற...