Pagetamil

Tag : Sri Lanka

முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ணம்: ஒரு வாரத்தில் மாறிய கதை; ஆப்கானை பழிதீர்த்தது இலங்கை!

Pagetamil
ஆசிய கிண்ண தொடரில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 105 ரன்களுக்கு ஓல் அவுட் ஆனது. ஏழு நாட்களுக்குப் பிறகு, அதே அணி, சகலதுறைகளிலும் மிளிர்ந்து,...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை: பங்களாதேஷை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றிற்கு முன்னேறியது இலங்கை!

Pagetamil
ஆசியக் கோப்பை தொடரில் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை, சூப்பர் 4 சுற்றிற்குள் நுழைந்தது. டுபாயில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பங்களாதேஷை 2 விக்கெட்டுக்களால் இலங்கை வீழ்த்தியது. பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியன சூப்பர்...
இலங்கை

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை கலக்கல்: ‘தப்பியோட்டத்தில்’ முன்னிலை!

Pagetamil
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர். ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிசார்...
இலங்கை

போராட்டக்காரர்களை ஒவ்வொருவராக வேட்டையாடும் அரசு!

Pagetamil
சமூக ஆர்வலர் பதும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அண்மையில் பத்தரமுல்ல பொல்துவnஇடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

Pagetamil
பாகிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மென்டிஸின் வேட்டையில் பாகிஸ்தான் அணி 231 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. இலங்கை முதல்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இரண்டரை நாட்கள்…வெறும் 23 ஓவர்கள்: 11 ஆண்டுகளின் பின் இலங்கையில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

Pagetamil
காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் முதுகெலும்பை உடைத்து, வெறும் 23 ஓவர்களுக்குள் கதையை முடித்தனர். இந்த...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

பதும் நிஸங்க கன்னிச் சதம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை!

Pagetamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று...
இலங்கை

கருத்தடை புரளி: வைத்தியர் ஷாபியின் நிலுவை கொடுப்பனவுகளை வழங்க சுகாதார அமைச்சு ஒப்புதல்!

Pagetamil
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவ பிரிவுக்கு சிகிச்சைக்கு வந்த பெருமளவிலான பெண்கள் அவர்களுக்கு தெரியாமல் கருத்தடை செய்யப்பட்டதாக  கூறப்பட்ட போலிக் குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...
இலங்கை

ரஷ்ய விமான விவகாரம்: வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

Pagetamil
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்திற்கு எதிரான வழக்கை திறந்த நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு அழைக்குமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் இன்று (6) நகர்த்தல் பத்திரம்...
இலங்கை

மாணவனின் மரணம் குறித்த விசாரணைக்காக மாலைதீவு பொலிசும் வந்தது!

Pagetamil
தெஹிவளை கடற்கரையில் மாலத்தீவு மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, மாலைதீவு பொலிஸ் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் தங்கியிருந்து வர்த்தக முகாமைத்துவ உயர்கல்வி கற்று...
error: <b>Alert:</b> Content is protected !!