25.8 C
Jaffna
December 11, 2024
Pagetamil

Tag : Russia

உலகம் முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக அறிவிப்பு

Pagetamil
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற...
உலகம் முக்கியச் செய்திகள்

முடிவுக்கு வந்தது வாக்னர் கூலிப்படையின் கலகம்: ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெலாரஸ் செல்கிறது கூலிப்படை!

Pagetamil
ரஷ்யாவுக்கு எதிரான வாக்னர் கூலிப்படையின் கலகம் கைவிடப்படுகிறது. பெலாரஸ் ஜனாதிபதியின் மத்தியஸ்த முயற்சியையடுத்து, ரஷ்யாவிலிருந்து வெளியேறி, பெலாரஸிற்கு செல்ல, கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் சம்மதித்துள்ளார். அத்துடன், தனது கூலிப்படையினரை “ரஷ்ய இரத்தம் சிந்துவதை”...
உலகம்

உக்ரைனின் பிரதான அணைக்கட்டு நோவா கனோவ்கா தகர்ப்பு: இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டு!

Pagetamil
தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட பரந்த அணையான நோவா ககோவ்கா செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது. இதனால் பரந்த பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அணையை இடித்தது தெடர்பில் இரு தரப்பினரும்...
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனிற்கு Leopard 2 டாங்கிகளை வழங்க ஜேர்மனி இணக்கம்!

Pagetamil
ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உக்ரைனுக்கு Leopard 2 போர் டாங்கிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பல வாரங்களாக அமெரிக்கா மற்றும் சில நட்புநாடுகளின் அதீத அழுத்தத்தின் பின்னர் ஜேர்மனி இந்த...
உலகம்

சோலேடர் நகரை கைப்பற்றியது ரஷ்யா: 500 உக்ரைனிய படையினர் பலி!

Pagetamil
கிழக்கு உக்ரைனிய சுரங்க நகரமான சோலேடரை முழுமையாக “விடுவித்துள்ளதாக” ரஷ்யாவின் தனியார் இராணுவ நிறுவனமான வாக்னர் குழு புதனன்று அறிவித்தது. இதில், சுமார் 500 உக்ரைன் சார்பு துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த அறிவிப்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

வரலாற்று ரஷ்யாவை ஒன்றிணைக்கவே உக்ரைன் போர்: புடின்!

Pagetamil
உக்ரைனில் மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கை “ரஷ்ய மக்களை ஒன்றிணைப்பதற்காக” மேற்கொள்ளப்படுகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் புடின் “வரலாற்று ரஷ்யா” என்ற கருத்தைப் பயன்படுத்தி,...
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனின் கெர்சன் நகரிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறுகின்றன!

Pagetamil
உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரான உக்ரைனிய நகரமான கெர்சனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. புதனன்று இந்த அறிவிப்பு வெளியானது....
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைன் பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்தது சட்டவிரோதம்: ஐ.நா பொதுச்சபை தீர்மானம்; இலங்கை வாக்களிப்பிலிருந்து நழுவல்!

Pagetamil
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைக்க முயற்சித்ததை கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வாக்களித்தது. இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை நடந்த வாக்கெடுப்பில்,...
உலகம் முக்கியச் செய்திகள்

‘புடினின் மூளை’யின் மகள் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பு: உக்ரைன் உளவுச்சேவையே நடத்தியது; பெண் உளவாளியின் விபரம் வெளியானது!

Pagetamil
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும், நவீன ரஷ்ய சித்தாந்தவாதியுமான அலெக்சாண்டர் டுகினின் மகள்  டாரியா டுகினாவைக் கொன்றது உக்ரைனிய புலனாய்வு சேவை என தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்குள்...
உலகம்

குளிர்கால எரிவாயு தேவையை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு!

Pagetamil
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் இந்த குளிர்காலத்தில் எரிவாயு தேவையை 15% தானாக முன்வந்து குறைக்கும் ஒப்பந்தத்தை எட்டினர். “ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகத்தை ஒரு ஆயுதமாக தொடர்ந்து பயன்படுத்தும் எரிவாயு விநியோகத்தில் சாத்தியமான...