ஐசிசி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் பிரபாத் ஜெயசூர்ய தெரிவு!
ஐசிசியின் 2022 க்கான சிறந்த வீரராக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்ய தெரிவாகியுள்ளார். ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜொனி பேர்ஸ்டோவ் மற்றும் பிரான்ஸின் குஸ்டாவ் மெக்கியோன் ஆகியோருடன் இடம்பிடித்திருந்த...