பதும் கெர்னருக்கு எதிரான பிடியாணை தளர்வு!
சமூக ஊடக செயற்பாட்டாளர் பதும் கெர்னர் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில்...