தொடர்ச்சியாக 100வது டெஸ்டை விளையாடவுள்ள நதன் லயன்!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நதன் லயன், தொடர்ச்சியாக 100 டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளார். ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட், புதன் அன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில்...