Pagetamil

Tag : Gotabaya Rajapaksa

பிரதான செய்திகள்

‘நான் அப்போது நீதிமன்றமும்.. பொலிசுமாக அலைந்து கொண்ருந்தேன்; எனக்கெங்கே நேரம்?: சனல் 4 தகவல் பற்றி கோட்டா சொல்லும் விளக்கம்!

Pagetamil
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று ஒரு அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளார். அந்த...
இலங்கை

தாய்லாந்தில் அறைக்குள் அடைத்து வைத்துவிட்டார்கள்; புது வீட்டில் ஆறுதலாக காற்று வாங்கி விட்டே கோட்டாவின் அடுத்த தீர்மானமாம்!

Pagetamil
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது புதிய பங்களாவில் குடிபுகுந்தார். அவரது சகோதரர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர் அஜித்...
முக்கியச் செய்திகள்

கோட்டாவின் அகதி வாழ்க்கை முடிகிறது: நாளை இலங்கை திரும்புகிறார்?

Pagetamil
தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (2) அல்லது சனிக்கிழமை (3) இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பொதுமக்கள் எழுச்சியையடுத்து மாலைதீவுக்கு தப்பியோடிய கோட்டாபய, பின்னர் சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். தொடர்ந்தும்...
இலங்கை

‘தாத்தா பொறுப்பையாவது’ சரியாக செய்ய விரும்பும் கோட்டா: அமெரிக்காவில் வசிக்க கிரீன் கார்ட் விசாவிற்கு விண்ணப்பம்!

Pagetamil
கடந்த மாதம் ,இலங்கையை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
இலங்கை

மகனின் செலவிலேயே கோட்டா காலம் கழிக்கிறாராம்: நவம்பரில் இலங்கை திரும்புகிறார்!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், 90 நாள் தாய்லாந்து விசா முடிந்ததும் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோட்டாபய இன்று...
முக்கியச் செய்திகள்

அரசியல் செய்யக்கூடாது… செலவுகளை ஏற்கோம்; கோட்டா மற்றொரு நாட்டில் புகலிடம் கோரும் வரை நிபந்தனையுடன் தங்க அனுமதிக்கிறோம்: தாய்லாந்து

Pagetamil
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கி வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா புதன்கிழமை தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு மனிதாபிமான...
முக்கியச் செய்திகள்

கோட்டபாயவிற்கு எந்த சலுகையும் வழங்கவில்லை: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்!

Pagetamil
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு  சிங்கப்பூரில் எந்த சலுகைகளும், இராஜதந்திர விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோட்டாபயவிற்கு சிறிப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்...
இலங்கை

காலிமுகத்திடல் போராட்ட பங்களிப்பை முடித்துக் கொள்கிறோம்: கறுப்புத் தொப்பி இயக்கம்

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த கறுப்புத் தொப்பி இயக்கம், காலி முகத்திடலுக்கான தனது பங்களிப்பை இன்று முதல் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, காலிமுகத்திடல்...
முக்கியச் செய்திகள்

கோட்டா விரைவில் திரும்பி வருகிறார்: அமைச்சர் பந்துல அறிவிப்பு!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல, முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் தலைமறைவாக...
முக்கியச் செய்திகள்

கோட்டாபய தப்பியோடிய கதை: ஜனாதிபதி மாளிகையிலிருந்து சிங்கப்பூர் சென்றது வரையான பரபரப்பு தகவல்கள்!

Pagetamil
69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷ 969 நாட்கள் மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகித்து, மாபெரும் மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டிலிருந்து தப்பியோடினார். ஜனாதிபதி திங்கட்கிழமை இலங்கையை...