26 C
Jaffna
December 10, 2024
Pagetamil

Tag : Aragalaya

முக்கியச் செய்திகள்

போராட்டத்தை அழிக்க ஒரு கருவியாகவே ரணிலை ஜனாதிபதியாக்கினோம்: மொட்டு அமைச்சர் சனத் நிஷாந்த!

Pagetamil
மக்கள் போராட்டத்தை அழிப்பதற்கான ஒரு கருவியாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆதரவு கலைஞர் இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள்

இன்று தேசிய எதிர்ப்பு நாள்

Pagetamil
இன்று (09) “தேசிய எதிர்ப்பு நாள்” ஆக பொதுமக்கள் போராட்டக்குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்தந்த நகரங்களிலும் பிராந்தியங்களிலும் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி பொதுமக்களை, போராட்ட அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன. பல முக்கிய பிரச்சினைகளுக்கு...
இலங்கை

காலிமுகத்திடல் போராட்ட பங்களிப்பை முடித்துக் கொள்கிறோம்: கறுப்புத் தொப்பி இயக்கம்

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த கறுப்புத் தொப்பி இயக்கம், காலி முகத்திடலுக்கான தனது பங்களிப்பை இன்று முதல் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, காலிமுகத்திடல்...
முக்கியச் செய்திகள்

மீண்டும் ராஜபக்‌ஷக்கள் பாணி அட்டூழியம்: காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் அடாவடி: கூடாரங்கள் அகற்றல்; போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்!

Pagetamil
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடல் போராட்ட தளத்தில் பொலிஸாரும் படையினரும் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள்...