26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil

Tag : மு.க.ஸ்டாலின்

இந்தியா

தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்; 4 பேர் சேர்ப்பு – துணை முதல்வராக உதயநிதி நியமனம்

Pagetamil
தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில்...
இந்தியா

கரூரில் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து: செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை ஆனதை கொண்டாடும் தொழிலதிபர்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதைக் கொண்டாடும் வகையில், கரூர் அருகே தொழிலதிபர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்து கவனம் ஈர்த்துள்ளார். கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தைச் சேர்ந்தவர் தோகை முருகன்....
இந்தியா

கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி; அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Pagetamil
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர்...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தமிழக முதல்வர்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு!

Pagetamil
தமிழ் பேசும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (12) கொழும்பில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறவிருக்கிறது. முதலாவது சந்திப்பிற்கு...
மலையகம் முக்கியச் செய்திகள்

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய ஜீவன் தொண்டமான்!

Pagetamil
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான நேற்று (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இச் சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ்...
இந்தியா

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: முதலமைச்சர் அறிவிப்பு!

divya divya
80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும்...
இந்தியா

சட்டசபையில் இருந்து அதிமுக வெளியேற்றம்

divya divya
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்த ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம்...
இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த டாக்டருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிய மு.க.ஸ்டாலின் 

divya divya
சென்னை கோட்டையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். அதன் பிறகு சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு விருதுகளை வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு மிகு பேராசிரியர்...
இந்தியா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியத்தொகை உயர்த்தப்படும்:மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

divya divya
சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே! சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே ‘நீதியரசர்களே! அமைச்சர் பெருமக்களே! பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே! தலைமைச் செயலாளர்...
இந்தியா

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய மு. க.ஸ்டாலின்

divya divya
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று: நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர...