26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : நம்பிக்கையில்லா பிரேரணை

முக்கியச் செய்திகள்

டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஆதரவு!

Pagetamil
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கைளவில் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொரு  ளாதார நெருக்கடியையடுத்து, மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள.நிலையில், அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையும்...
உலகம் முக்கியச் செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது: பின்னணியில் அமெரிக்கா?

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் வெற்றி பெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நம்பிக்கையில்லா...
இலங்கை

பசில் ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

Pagetamil
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள்

சிறிதரன் சொன்னது பிழையான தகவல்; வடமாகாணசபை குழப்பத்தின் பின்னணி என்ன?: விளக்குகிறார் சீ.வீ.கே!

Pagetamil
கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில் நிகழ்ச்சியொன்றில்...
இலங்கை

ராஜபக்ச குடும்பம் இன்னும் பலமாக இருப்பதையே நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்!

Pagetamil
ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்றைய வாக்கெடுப்பு கூறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக...
முக்கியச் செய்திகள்

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

Pagetamil
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 61வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
முக்கியச் செய்திகள்

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

Pagetamil
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (19) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இன்றும், நாளையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்படும். எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, அமைச்சர்...
இலங்கை

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு‘

Pagetamil
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது....