26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil

Tag : ச.வியாழேந்திரன்

கிழக்கு

வியாழேந்திரன் தரப்பு உள்ளிட்ட 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்,...
கிழக்கு

மட்டக்களப்பில் மண் மாபியாக்களுக்கு எதிராக வியாழேந்திரன் அதிரடி!

Pagetamil
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் கிறவல் அகழும் முயற்சியில் ஈடுபட்ட தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்களை, இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதன்போது பதற்றமான சூழல் ஏற்பட்டது. இலுப்படிச்சேனை, பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன்கட்டு...
கிழக்கு

ஆர்ப்பாட்டத்தில் வியாழேந்திரனுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Pagetamil
தனது பெயருக்கும், அமைச்சு பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு...
கிழக்கு

ஊடகவியலாளரை தாக்கிய கிழக்கு பல்கலைகழக ஊழியருக்கு விளக்கமறியல்!

Pagetamil
மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்பவரை தாக்கிய நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளரை...
கிழக்கு முக்கியச் செய்திகள்

வாகரையை அபகரிக்க முயற்சி; முஸ்லிம்களுடன் தமிழ் அரசு கட்சி இணையட்டும்; ஆனால் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

Pagetamil
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது...
கிழக்கு முக்கியச் செய்திகள்

ரணிலின் காலை நக்கவா ஆரம்ப வகுப்பு மாணவர்களை போல கையை உயர்த்தினீர்கள்?: வியாழேந்திரன் பதிலடி!

Pagetamil
வடக்கு கிழக்கில் 70 வீதமான மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த பலனுமின்றி நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டங்களை ஆதரித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவினதும், மைத்திரிபால சிறிசேனவினதும் கால்களை நக்கவா அதனை...
கிழக்கு

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகவலர் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவரின் படம், விபரங்கள்!

Pagetamil
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் வாகன சாரதியொருவரே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலையில் துப்பாக்கி...
கிழக்கு முக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் குண்டு தாக்கப்பட்டு புனரமைக்கப்படாத பள்ளிவாசலினால் சஹ்ரான்கள் உருவாக வாய்ப்பு: வியாழேந்திரன் எச்சரிக்கை!

Pagetamil
மட்டக்களப்பு – செங்கலடி புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு முற்போக்குத்தமிழர் அமைப்பபின் ஏற்பாட்டியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 05.30...