Tag: அரசியல் செய்திகள்

Browse our exclusive articles!

எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே

எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார். சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்​போது, “உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய...

அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருப்​ப​தாக​ பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்தார். பாமக​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் அதி​காரப்​போட்டி நடந்​து​வந்த நிலை​யில் கட்​சியே இரு அணி​களாக பிரிந்​திருந்​தன. இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு தைலாபுரத்​தில் ராம​தாஸ் -...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்றத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருவதாக இன்று தெரிவித்தார். "நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில்...

ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு வரவேற்கத்தக்கது : சமூகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் தளமாக அமைய வேண்டும்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அண்மையில் ஏற்படுத்தியுள்ள கூட்டிணைவு, சமூகத்தின் பொதுப் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு காணும் ஒரு நேர்மறையான முயற்சியாக அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர்...

Popular

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி...

O/L, A/L மாணவர்கள் கட்டாயம் பாடசாலை செல்ல வேண்டும்: பிரதமர்

GCE சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தரம் (A/L) பரீட்சைகளுக்குத் தயாராகும்...

Subscribe

spot_imgspot_img