25.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

முக்கியச் செய்திகள்

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளிற்கு அஞ்சலி செலுத்த பெற்றோருக்கு அனுமதி மறுப்பு!

Pagetamil
முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறும் நிலையில்...
கிழக்கு

மட்டக்களப்பில் பயங்கரம்: பெண் கடத்தப்பட்டு கொலை; சாக்கில் அடைத்து சந்தையில் வைக்கப்பட்டது!

Pagetamil
வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் உடல் சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது...
முக்கியச் செய்திகள்

மக்களின் எதிர்ப்பையும் மீறி கடற்படைக்கு காணி சுவீகரிப்பு; கடற்படை வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலஅளவையாளர்கள்: வீதியை மறித்து மக்கள் போராட்டம் (PHOTOS)

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள்...
இலங்கை

மடு மாதா ஆவணி திருவிழாவில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களிற்கு அனுமதியில்லை!

Pagetamil
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது....
இலங்கை

வடக்கிற்குள் நுழைந்தவர்கள் நள்ளிரவில் வழிமறிக்கப்பட்டு பரிசோதனை!

Pagetamil
தென்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்தவர்களை ஏ9 பிரதான நுழைவாயிலில் பொலிசாருடன் இணைந்து வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பல்வேறு...
குற்றம்

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 23 வயது மகளை கடத்திச் சென்று கருக்கலைப்பு செய்த தாய் கைது!

Pagetamil
தனது மகளிற்கு பிரசவமானால் குழந்தை அல்லது மகள் உயிரிழப்பார்கள் என ஜோதிடர் கணித்ததையடுத்து, மகளை கடத்திச் சென்று பலவந்தமாக கருக்கலைப்பு செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான கர்ப்பிணி மகளை கடத்திச் சென்று...
குற்றம்

பாண்டியன்குளத்தில் வாள் வெட்டு: ஒருவர் படுகாயம்!

Pagetamil
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான...
இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய தகவல் வெளியானது!

Pagetamil
பாதி வழியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் அவசர, அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து...
இலங்கை

6 மாதங்களில் 4,000 இற்கும் அதிக சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

Pagetamil
இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (என்சிபிஏ) சுமார் 4,000 முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்தார். கடந்த 18...
முக்கியச் செய்திகள்

இரண்டாவது முறையாகவும் சறுக்கியது ரெலோ: இன்று கூட்டளிகளுடன் மட்டும் கூட்டம்!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது. ரெலோ அழைப்பு...