இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துநகர் கிராம விவசாயிகள், கடந்த 52 வருடங்களாக தங்களின் கிராமத்தை சூழ உள்ள காணிகளில் மூன்று விவசாய சம்மேளனங்கள் ஊடாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு...