யானை தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Date:

யானை தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8.40 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஒட்டமாவடியில் இருந்து ஜெயந்தியாய நோக்கி சென்ற பாயிஸ் எனும் நபர், 3ம் கட்டை புனானை எனும் இடத்தில் வைத்து காட்டு யானை வழி மறித்து தாக்கியதில் காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், மேலதிக சிகிச்சைக்கான தேவைப்பாடு காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில காலங்களில் மனித – யானை மோதல்கள் பெருமளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க ஓர் துயர் சம்பவமாக பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்