25.1 C
Jaffna
January 3, 2025
Pagetamil

Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தேசியப்பட்டியல்: ரணிலின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது!

Pagetamil
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, ​​அனைத்து ஆவணங்களும்...
பிரதான செய்திகள்

யாழில் மேலும் 4 கொரோனா மரணங்கள்: மன்னாரில் 39 வயதானவர் மரணம்!

Pagetamil
யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்று நள்ளிரவு கொழும்புத்துறையிலுள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த 69 வயதான முதியவர் ஒருவர், உடனடியாக யாழ்ப்பாணம்...
பிரதான செய்திகள்

அரச வங்கி சேவை, உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவகற்றல் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Pagetamil
இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்ததமானி வெளியிடப்பட்டது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொருட்களை கொண்டு செல்வதற்கான இலங்கை புகையிரத திணைக்களம், வீதி போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து,...
கிழக்கு பிரதான செய்திகள்

மட்டக்களப்பு நகரின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil
மட்டக்களப்பு நகர் திஸவீரசிங்கம் பிரதேச பகுதி தனிமைப்படுத்தப்பட்டது: அங்கு 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் பகுதி திஸவீரசிங்கம் சதுக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள...

அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகளும் 30ஆம் திகதி வரை மூடல்!

Pagetamil
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், முன்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய கல்வி அமைச்சர், மாணவர்களின்...
பிரதான செய்திகள்

மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!

Pagetamil
வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையால்...
பிரதான செய்திகள்

இன்று வடக்கில் 15 பேருக்கு கொரோனா!

Pagetamil
இன்று வட மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 643 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 07 பேரும்,...
பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிப்பதை போல, யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களிற்கும் அஞ்சலிக்க அனுமதி வேண்டும்: யாழ் குரு முதல்வர்!

Pagetamil
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோயும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு...

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது !

Pagetamil
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டார். முன்னதாக யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக  நேற்றிரவு 8 மணியளவில்...

யாழில் இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் தொற்றாளர்கள்: நவீன சந்தை கொத்தணியில் மட்டும் 77 பேருக்கு தொற்று!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (25) பதிவாகும் என தமிழ்பக்கம் அறிகிறது. யாழ் நகரிலுள்ள புதிய சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் மட்டும் இன்று 77 தொற்றாளர்கள் அடையாளம்...