யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது !

Date:

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக  நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

2 ஈரானிய தூதர்களை வெளியேற்றும் குவைத்

குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும்...

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக கூறுகிறது அமெரிக்கா

வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்