உண்​மைச் சம்​பவங்​களின் அடிப்படை​யில் உருவான ‘லட்சுமி ​காந்தன் கொலை வழக்கு’

Date:

தயாள் பத்​ம​நாபன் இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘லட்​சுமி​காந்​தன் கொலை வழக்​கு’. 2 எம் சினி​மாஸ், டி பிக்​சர்ஸ் சார்​பில் கே.வி.சபரீஷ் தயாரிக்​கும் இதில் வெற்​றி, பிரி​கி​டா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா பார​தி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

திரைக்​கதை, வசனத்தை கவிதா பார​தி​யும் தயாள் பத்​ம​நாபனும் இணைந்து எழு​தி​யுள்​ளனர். ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. அ​தில், கதா​பாத்​திர அறி​முகம் பிரத்​தி​யேக​மாகத் திரை​யிடப்​பட்​டது. படக்​குழு​வினர் கலந்​து​ கொண்​டனர்.

இயக்​குநர் தயாள் பத்​ம​நாபன் கூறும்​போது,” உண்​மைச் சம்பவங்களை அடிப்​படை​யாகக் கொண்ட படம் இது. 1972ம் ஆண்டை பின்​னணி​யாகக் கொண்டு உரு​வாக்​கப் பட்​டுள்​ளது. மரண தண்​டனைக் கைதி​யின் வாழ்க்​கை​யில் ஓர் இரவை மையமாகக் கொண்​டு, அவன் கடந்த காலத்தை மீள்​பார்க்​கும் கதை​யாக இது அமைந்​துள்​ளது” என்​றார்.

spot_imgspot_img

More like this
Related

2 ஈரானிய தூதர்களை வெளியேற்றும் குவைத்

குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும்...

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக கூறுகிறது அமெரிக்கா

வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்