கிழக்கு புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி By: Pagetamil Date: January 2, 2025 புளியம் பொக்கனை பாலத்தில், திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (01) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறுதலாக பாலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்Next articleஅரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது More like thisRelated கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி divya divya - September 3, 2026 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்... சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது divya divya - September 3, 2026 கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்... தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை divya divya - September 3, 2026 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –... பரபரப்பான செய்திகள் கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சாதனை : 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்