spot_imgspot_img

பிரதான செய்திகள்

காணாமல் போன இளைஞர் -கடற்படையின் முன்னாள் தளபதிக்கு மேலும் விளக்கமறியல்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. பொதுஹெரவைச் சேர்ந்த ஒரு...

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் -ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குறைந்தது இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பார் என்று மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர்...

யாழ் நீதிமன்றத்திற்கு செல்ல விருப்பமில்லை- கோட்டாபய: லலித், குகன் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விருப்பமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்...

ஸ்டார்லிங்க் இணைய சேவை இப்பொழுது இலங்கையிலும்!

கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க், தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளார். “இலங்கையில் ஸ்டார்லிங்க் இப்போது கிடைக்கிறது!” எலோன் மஸ்க் ‘X’ இல் ஒரு பதிவில்...

செம்மணி புதைகுழி பழைய, புதிய வழக்குகளை தொடர்புபடுத்த சட்ட ஆலோசனை!

பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img