Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

6 தமிழ் அமைப்புக்கள், 316 நபர்கள் மீதான தடை நீக்கம்!

Pagetamil
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர்கள் சிலரினதும் தடைகளை நீக்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம்...
பிரதான செய்திகள்

அச்சுறுத்தி பணம் வாங்கிய வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி: ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் ஒரு குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) தீர்ப்பளித்தார். இதன்படி,...
பிரதான செய்திகள்

பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் பிரதமர் மஹிந்த!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு இன்று அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதை அவரது ஊடகப்பிரிவும் உறுதி செய்தது.. இன்று காலை...
கிழக்கு பிரதான செய்திகள்

கிண்ணியா விபத்தின் எதிரொலி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டது!

Pagetamil
கிண்ணியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தை தொடர்ந்து, கோபமடைந்த பிரதேசவாசிகளால் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...
பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் 787.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற இலங்கை தகுதி!

Pagetamil
உலகளாவிய பணப்புழக்கத்தை அதிகரிக்க 650 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சிறப்பு பொது ஒதுக்கீட்டு வரைபிற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்ட வரைபில் இலங்கையும் உள்ளடங்குகிறது. நேற்று முதல் இது...
இலங்கை பிரதான செய்திகள்

யாழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்தட்டங்கள் 50 வீதம் பூர்த்தி; மாவட்ட செயலக கூட்டத்தில் தெரிவிப்பு!

divya divya
யாழ் மாவட்டத்தில் கிராமிய வயல்கள் மற்றும் அதுசார்ந்த குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட...
கிழக்கு பிரதான செய்திகள்

தமிழரே தமிழரை சுடுவதை ஏற்க முடியாது; வியாழேந்திரன் மறைக்க முற்படுகிறார்; அவரே பொறுப்பு: அம்மான் அதிரடி!

Pagetamil
தமிழரொருவரே தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, செங்கலடியில் இன்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த...
பிரதான செய்திகள்

மாகாண வைத்தியசாலைகள் பறிப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு: சுரேஷ் பிரேமச்சந்திரன்!

Pagetamil
13வது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்களே வழங்கப்பட்டன.இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுவதை பார்க்கமுடிகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி...
பிரதான செய்திகள்

தேசியப்பட்டியல்: ரணிலின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது!

Pagetamil
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, ​​அனைத்து ஆவணங்களும்...
பிரதான செய்திகள்

யாழில் மேலும் 4 கொரோனா மரணங்கள்: மன்னாரில் 39 வயதானவர் மரணம்!

Pagetamil
யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்று நள்ளிரவு கொழும்புத்துறையிலுள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த 69 வயதான முதியவர் ஒருவர், உடனடியாக யாழ்ப்பாணம்...
error: Alert: Content is protected !!