spot_imgspot_img

இலங்கை

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முகாமிற்குள் புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் கைது!

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதைய தோண்ட முற்பட்ட வேளை ஐவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராதநாதபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானிங் இயந்திரத்துடன் மாத்தளை,...

கிளிநொச்சியில் துயரம்: நடந்து சென்றவர் விபத்தில் பலி!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதி...

டெங்கை கட்டுப்படுத்த நுளம்புகளிற்கு கருத்தடை!

கம்பஹா, கிடகமுல்ல பகுதியில் நேற்று கருத்தடை செய்யப்பட்ட 100,000 ஆண் டெங்கு நுளம்புகள் சுற்றுச்சூழலில் விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும்...

ரவி உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அண்றைய தினம் அவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா...

யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 294 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ்.நகரில் 6 பேர், உடுவிலில் 2 பேர், யாழ்ப்பாணப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img