25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil

Tag : யாழ் மாநகரசபை

முக்கியச் செய்திகள்

யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் தோல்வி

Pagetamil
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில்...
இலங்கை

‘அவரது பெயரை தூக்குங்கள்’: யாழ் மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கொந்தளிப்பு!

Pagetamil
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட செங்குந்தா சதுக்கத்தின் கல்வெட்டில் உள்ள யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் பெயரை நீக்குமாறு, யாழ் மாநகர ஆணையாளரிடம் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மகஜர் கையளித்துள்ளனர். யாழ் மாநகரசபையினால் அண்மையில்...
இலங்கை

அரசின் முட்டுக்கட்டையால் யாழ் மாநகரசபைக்கு யப்பான் வழங்கிய கழிவகற்றல் வாகனங்கள் திரும்பின!

Pagetamil
யாழ் மாநகரசபைக்கு யப்பான் அரசு வழங்கிய 4 கழிவகற்றும் பாரவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அப்போதைய கோட்டாபய அரசு ஒத்துழைக்காததால், பாராவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவர யாழ் மாநகரசபைக்கு யப்பான் தூதரகம் வழங்கிய ரூ.14.3 மில்லியன்...
இலங்கை

யாழில் மீண்டும் நீல உடையில் களமிறங்குகிறது மாநகர காவல்ப்படை!

Pagetamil
நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன்...
இலங்கை

சம்பளமின்றி பணியாற்ற தயாராக இருக்கிறோம்: யாழ் மாநகரசபை தீர்மானம்!

Pagetamil
எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்ற தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். யாழ் மாநகர சபை அமர்வு இன்று (16)  இடம்பெற்ற போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் காணப்படும் தற்போதைய...
இலங்கை

யாழ் நகர தங்கும் விடுதிகளில் திடீர் பாய்ச்சல்: அறைகள் நிறைய ஜோடிகள்!

Pagetamil
யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர்...
இலங்கை

நல்லூர் கந்தன் காளாஞ்சி!

Pagetamil
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கவுள்ளதை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று (30) நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உள்ளிட்டவர்களுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரும்...
இலங்கை

டீசல் இல்லாததால் யாழ் மாநகரசபையின் நிலைமை!

Pagetamil
டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை...
முக்கியச் செய்திகள்

ஆரியகுளம் யாருடையது?; ஆவணங்களை சமர்ப்பியுங்கள்: யாழ் மாநகரசபைக்கு ஆளுனர் கடிதம்!

Pagetamil
வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில்...
முக்கியச் செய்திகள்

யாழ் மாநரசபை வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க கூட்டமைப்பு முடிவு: மணிவண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டு!

Pagetamil
யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மீது பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்திய, யாழ் மாநரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கும் முடிவை கட்சி எடுக்கக்கூடாதென வலியுறுத்திக் கேட்டுக்...