Tag: யாழ் மாநகரசபை

Browse our exclusive articles!

யாழ் மாநகரசபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு: வெளியானது வர்த்தமானி!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியது. யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 2வது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர்...

ஆளுனர் கேட்டுக்கொண்டால் முதல்வர் பதவியில் தொடர்வதை பரிசீலிக்கலாம்: வி.மணிவண்ணன்!

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் பதவிவிலகல் கடிதத்தை ஆளுனர் ஏற்றுக்கொள்ளாமல் விட்டால், மீண்டும் முதல்வர் பதவியை தொடர்வது பற்றி பரிசீலிக்க தயாராக உள்ளதாக மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று (5) வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில்...

யாழ் மாநகரில் இனி தரிப்பிட கட்டணம் இல்லை: பதவி விலகிச்செல்லும் முதல்வர் அதிரடி நடவடிக்கை!

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் வாகனம் நிறுத்துவதற்கு குத்தகை அறவிடும் ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பதவிவிலகிச் செல்லும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உடனடியாக அமுலாகும் வகையில், தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை...

யாழ் மாநகரசபை கலைகிறதா?… புதிய முதல்வர் தெரிவா?: சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோருகிறார் உள்ளூராட்சி ஆணையாளர்!

யாழ் மாநகரசபையின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது. மாநகரசபையை கலைக்கலாமா என சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கவுள்ளதாக, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற போதிய பெரும்பான்மையில்லாத காரணத்தினால், யாழ்...

யாழ் மாநகர முதல்வர் பதவியை துறந்தார் வி.மணிவண்ணன்!

யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை துறந்துள்ளார் வி.மணிவண்ணன். சற்று முன்னர் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு பதவிவிலகல் கடிதத்தை அனுப்பினார். யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் முதலாவது தடவை தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது...

Popular

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...

Subscribe

spot_imgspot_img