நல்லூர் கந்தன் காளாஞ்சி!

Date:

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கவுள்ளதை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று (30) நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உள்ளிட்டவர்களுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ...

FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்

திங்களன்று (ஜூன் 29) ஹூஸ்டனில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை 2-1...

FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்