25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : கொழும்பு

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்: பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்த ஜனாதிபதி

Pagetamil
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி...
இலங்கை

டயானா வழக்குக்கு திகதி நிர்ணயம்

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக போலியான பிறப்புச் சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி...
முக்கியச் செய்திகள்

மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட இலங்கை தமிழ் அரசு கட்சி அழைப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட வருமாறு...
முக்கியச் செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அருகில் கம்மன்பில தலைமையில் போராட்டம்!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான அடிப்படைவாத குழுவொன்று இன்று (26) கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அமையாக போராட்டத்தில் ஈடுபட்டது. கொள்ளுப்பிட்டி, ராணி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்...
இலங்கை

கொழும்பு விபச்சார விடுதிகளில் கைதாகும் வடமாகாண யுவதிகளின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு!

Pagetamil
இளம் யுவதிகள் வடமாகாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் எச்சரித்துள்ளது. அண்மையில் கொழும்பு கோட்டை, மஹரகம மற்றும் மருதானை பிரதேசங்களிலுள்ள விடுதிகளை சோதனையிட்டு 19 பெண்களை...
இலங்கை

மன்னார்- கொழும்பு புகையிரத முற்பதிவு தடங்கலை நேரில் சென்று ஆராய்ந்த அரச அதிபர்!

Pagetamil
மன்னாரில் இருந்து கொழும்பிற்கு புகையிரதத்தில் பயணிக்கும் மக்கள் ஆசன முற்பதிவு இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...