24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil

Tag : கொழும்பு

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

east tamil
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என கல்வி...
இலங்கை

மேம்பாலம் ஒன்றினருகே பயணிகள் பஸ் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil
மேம்பாலம் ஒன்றின் அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து...
இலங்கை

சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட விவகாரத்தில் நியாயம் கோரி அமைதிப் போராட்டம்

east tamil
கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (11-02-2025) மூன்றரை வயது சிறுவன் பஸ்லி ஹம்தியின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கான நீதியை வேண்டி அமைதிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 2021ம் ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட...
இலங்கை

கொழும்பில் கிரிஷ் கட்டடத்தில் தொடர்ச்சியான தீ விபத்து – பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு

east tamil
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கிரிஷ் கட்டடத்தில் இரவு வேளையில் தொடர்ந்து இரு தினங்கள் ஏற்பட்ட தீ விபத்துகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி...
இலங்கை

ITEC நிகழ்வில் அருண்

east tamil
நேற்றைய தினம் (05) கொழும்பு (Colombo) நகரில் அமைந்துள்ள தாஜ் சமுத்திர (Taj Samudra) ஹோட்டலில் ITEC தின இடம்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் (Indian High Commission) நடத்திய குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக...
இலங்கை

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil
கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டு குடிமக்கள் திடீர் சுகயீனமடைந்து...
இலங்கை

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் எச்.ஐ.வி தொற்று

east tamil
நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் அதிகளவான பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய...
இலங்கை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து...
இலங்கை

டெங்கு அபாயத்தில் சிக்கி தவிக்கும் மேல் மாகாணம்

east tamil
இவ் வருட ஆரம்பம் முதல், 30 நாட்களில் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ள நோயாளர்களில் மேல் மாகாணத்திலே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil
இன்று (28) இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகிறது. இந்நிகழ்வின் தொடக்க அமர்வில் ஜனாதிபதி...